SMART WORK CONSULTANTS
படித்த பலருக்கு வேலை கிடைப்பது கஷ்டமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் பலருக்கு வேலையை வாங்கித் தந்து அவர்களின் மகிழ்ச்சி வாழ்க்கைக்கு அடித்தளமாக நமது “SMART WORK CONSULTANTS” நிறுவனம் விளங்கி வருகின்றது. கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக நமது நிறுவனம் இந்த சிறந்த சேவையினை செய்து வருகின்றது.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர்கள் வேலையில்லாமல் இருந்தால் அவர்களின் படித்த தகுதியின் அடிப்படையில் நீங்கள் / அவர்கள் விரும்பும் வேலையும், விரும்பும் இடமும், நல்ல சம்பளமும் எங்கள் “SMART WORK CONSULTANTS” நிறுவனம் உங்களுக்கு / அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க காத்திருக்கின்றது.
நீங்கள் உங்களது Resume / Bio-Data எங்களுக்கு அனுப்பினால் பத்து நாட்களில் நாங்கள் ஒரு நல்ல நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்துவிடுவோம். அங்கு உங்களுக்கு / அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பது உறுதி. ஆண்கள் / பெண்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் உங்களுக்கு ஒரு நல்ல சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருகிறோம்.
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி , இ.மெயில் மற்றும் கைபேசி விவரங்கள் பின் வருமாறு..
Smart Work Consultants
Chennai I Madurai
Mobile: 91-9865626483
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
No comments:
Post a Comment